செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

5 டன் எடையுள்ள திருத்தேரினை தோளில் சுமந்துச் சென்ற பக்தர்கள்

May 01, 2024 09:05:50 AM

தஞ்சாவூர் மாவட்டம் நாகரசம்பேட்டையில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் சுமார் 5 டன் எடையுள்ள தேரினை கிராம மக்கள் சுமார் 200 பேர் தோளில் தூக்கிச் சென்றனர்.

அழகு நாச்சியம்மன் எழுந்தருளிய தூக்குத் தேரினை வயல்வெளி, சாலை, தெரு என 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் சுமந்தவாரே சென்றனர்.

இந்த வித்தியாசமான தேர் திருவிழாவினை காண நாகரசம்பேட்டையை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்கள் நாகரசம்பேட்டையில் குவிந்தனர். 


Advertisement
பழனி அருகே காரமடையில் கன்டெய்னர் லாரி ஏறி பள்ளி சிறுவன் உயிரிழப்பு
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் வழங்காத வழக்கு : வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி
வீட்டில் தனியாக வசித்த பெண் அடித்து கொலை.. நகை, பணத்தை திருடிச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு..!
சுமார் 8 லட்சம் முட்டைகளுடன் மீன்பிடி வலையில் சிக்கிய கல்நண்டு
மேம்பாலம் மீது மழையில் தார் சாலை அமைக்கும் பணி
மஞ்சள் காமாலை பாதித்து சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி பலி
ஏறுவதற்க்குள் பேருந்தை இயற்றியதால் கீழே விழுந்த பெண்
ஆளுநருக்கு எதிரான முதலமைச்சரின் குற்றச்சாட்டுகள் மலிவானவை,தமிழ்தாய் வாழ்த்து குறித்த முதலமைச்சரின் குற்றச்சாட்டு குறித்து எல்.முருகன் பேட்டி
2 பேக்கரிகளில் வைக்கப்பட்டிருந்த 8,000 அழுகிய முட்டைகள்
கோவையில் பெண்ணை வீடியோ எடுத்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

Advertisement
Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?

Posted Oct 17, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை

Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்


Advertisement