கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போக்குவரத்து மிகுந்த சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சாகச பயணம் என்ற பெயரில் ஆபத்தான முறையில் ஈடுபட்டு ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.