சென்னை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடத்தப்பட்ட பிரியாணி திருவிழாவில், ஒரே சமயத்தில், ஆயிரத்து 500 அடுப்புகளில் வித விதமான பிரியாணி வகைகள் சமைக்கப்பட்டன.
மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், இல்லத்தரசிகள் என சுமார் 3,000 பேர் ஆடிப் பாடி உற்சாகமாக பிரியாணி சமைத்தனர்.