தமிழகத்தில் 68,321 வாக்குச் சாவடிகள்: சத்யப்பிரதா சாகு
"மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம்"
முதல் முறை வாக்களிப்போர் 10.92 லட்சம் பேர்
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் 6.23 கோடி
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் 6.23 கோடி; முதல் முறை வாக்களிப்போர் 10.92 லட்சம் வாக்காளர்கள்
39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டி; 874 ஆண் வேட்பாளர்கள்; 76 பெண் வேட்பாளர்கள்
மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 183
தமிழ்நாட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகள் - 8,050; மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 183
ரொக்கமாக ரூ.173.8 கோடி பறிமுதல்
வாகன தணிக்கை, ரெய்டு உள்ளிட்டவை மூலம் ரூ.173.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
வாக்களிக்க உதவும் 13 ஆவணங்கள்.!
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, ஐ.டி இல்லாவிட்டாலும் டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு என 13 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்
தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.3 லட்சம் காவலர்கள்
தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் 1.3 லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர்
தேர்தலில் 1,58,568 வாக்குப்பதிவு எந்திரங்கள்
வாக்குப்பதிவுக்காக EVM's: 1,58,568; கன்ட்ரோல் யூனிட்:81,157; விவிபேட்: 86,858 ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன
44,800 வாக்குச்சாவடிகள் Web Casting நுட்ப முறையில் வாக்குப்பதிவு நேரடியாக கண்காணிக்கப்படும்
வாக்களிக்க வரும் 85+ முதியோருக்கு இலவச பேருந்து சேவை
85+ முதியவர்களை அழைத்துச்செல்ல வாகனங்கள்
இலவச வாகன சேவைக்கு 105 எண்ணில் பதிவு செய்யவும்
வாக்குச்சாவடிகளுக்கு 85+ வயதுடைய முதியோர் சென்று, வர இலவச பேருந்து சேவை
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85+ வயதிற்கும் மேலான முதியோரை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர இலவச வாகனங்கள் இயக்கப்படும்
இலவச வாகன வசதியை பயன்படுத்த விரும்பும் 85+ வயதுடைய முதியோர், மாற்றுத்திறனாளிகள் 1950 என்ற எண்ணில் பதிவு செய்ய வேண்டும்
39 இடங்களில் வாக்கு எண்ணிக்கை
நாளை நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என 39 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும்
85 வயது கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை
தமிழகத்தில் 68,321 வாக்குச் சாவடிகள், : சத்யப்பிரதா சாகு