மைசூரில் இருந்து வயநாடு செல்லும் வழியில் கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூருக்கு சென்ற ராகுல் காந்தி, தேவாலயம் ஒன்றில் கூடியிருந்தவர்களிடையே பேசினார்.
அப்போது, பாஜக தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.