ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான ஜெய் சங்கர் மணியன் கழுத்தில் ஸ்பேனர்களை மாலையாக அணிந்தபடி, சிங்கிளாக இரு சக்கர வாகனத்தில் சென்று கிராமங்களில் வாக்கு சேகரித்தார்
மாற்றம் வேண்டும் என்று அவர் பேசியதை கண்டு, யார் பெற்ற பிள்ளையோ ? என்று வியப்புடன் பார்த்தனர்