இரு சாதிகளையும் திராவிட கட்சிகள் சூழ்ச்சியால் பிரித்து வைத்திருந்ததாகவும், தற்போது பா.ஜ.கவினால் அனைவரும் அண்ணன் தம்பிகளாகி விட்டோம் என்று ராம நாதபுரத்தில் ஜான்பாண்டியன் பிரச்சாரம் செய்தார்
பலாப்பழம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஓ.பி.எஸ் ஜெயிச்சா ராமநாட்டுக்கு நல்லது என்றும் பஞ்ச் அடித்தார் ஜாண்பாண்டியன்