வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் பலாப்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் மனுசூர் அலிகான், தன்னை எதிர்த்து போட்டியிரும் கட்சிகள் தோற்று தான் வெற்றி பெற வேண்டும் என கூறி பூசணிக்காய் உடைக்க திருஷ்டி சுற்றினார்
அப்போது தன்னை இடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்த இளைஞரை பூசணியால் இடித்து தள்ளிவிட்டு பூசணிக்காயை தரையில் போட்டு உடைத்தார்