பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டங்களை கூட, 70 ஆண்டுகளாக சுரண்டும் கும்பல் பிடுங்கிக் கொள்வதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், குடிநீர் இணைப்பு கொடுக்க 8000 ரூபாய் கேட்கப்படுவதாக கூறினார்.