திண்டுக்கல் மாவட்டம் நாகம்பட்டியில் திமுக எம்.எல்.ஏ காந்திராஜனுடன் பிரச்சாரத்துக்கு சென்ற கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், நீங்கள் அளித்த வாக்குறுதி படி வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இளைஞருக்கு பதில் அளிக்காமல் காரில் ஏறிய ஜோதிமணி, பின்னர் மீடியாக்களை அழைத்து வழக்கம் போல அதற்கும் மோடி தான் காரணம் என்று கூறிச்சென்றார்
கேள்வி எழுப்பிய இளைஞரை தி.மு.க கூட்டணி கட்சியினர் சூழ்ந்து கொண்டனர்