நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவெட்டுத்துக் கொள்ளலாம் என்று டெல்லியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டு விட்டு சென்னை திரும்பிய ப.சிதம்பரம், நீட் தேர்வை நடத்த உத்தரவிட்டது உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு என்றும் அதற்கும் அப்போதைய காங்கிரஸ் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறியுள்ளார்
நீட் தேர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படுகின்றதென்றால், மாநில அரசுகள் எப்படி ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.