கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தும், ஓசூர் திமுக எம்.எல்.ஏவும் குருபட்டி என்னுமிடத்தில் பிரச்சாரம் செய்த போது, தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்று பெண்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்
ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டுடன் வாருங்கள் வாங்கித்தருகிறோம் என்று திமுக இளைஞரணியினர் சமாதானம் செய்தனர்