திருக்கழுக்குன்றம் அருகே முள்ளி குளத்தூர் ஊராட்சியில் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வாக்கு சேகரிக்க வருவதாக கூறிய நிலையில் அவருக்காக காத்திருந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விரக்தியுடன் கூச்சலிட்டபடி தங்கள் ஊருக்குள் திரும்பிச் சென்றனர்
4 மணி நேரம் கழித்து அந்த கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் ராஜசேகரை அதிமுகவினர் எல்லையிலேயே மறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு
விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது