ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பரமக்குடி அருகே உள்ள போகலூர் அருகே வாக்கு சேகரிக்கும் போது பலாபழத்துக்கு பதிலாக ... வெற்றியின் சின்னமாம் இரட்டை இலைக்கு... என்று வாய்தவறி கூறிவிட்டு பழக்கதோசம் வந்திருச்சி என்று சிரித்தார்