வேலூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ஏசி.சண்முகம் ஆம்பூர் நகரப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தன்னை வெற்றிபெறச் செய்தால் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் தன்னுடைய அலுவலகத்தைத் திறந்து உதவியார்களை அமர்த்தி தொடர்ந்து மக்கள் குறைகளை தீர்ப்பேன்என ஏ.சி.சண்முகம் கூறினார்.