ராமநாதபுரம் அருகே களரி என்ற பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு ஒருவர் காயத்துடன் சாலையில் கிடந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தேனி நாடளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் ஆகியோர் அந்த நபரை மீட்டு முதலுதவி செய்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.