திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீகம்பட்டியில் பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும், பிரச்சார வாகனமும் வர தாமதமனதால் சுமார் அரை மணி நேரம் காத்திருந்து அமைச்சர் பிரசாரத்தை துவக்கியதாகவும் கட்சி நிர்வாகிகள் கூறினர்.