கோவை மக்களவை தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் "அண்கோ" போட்டுக்கொண்டு செயல்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலை தொடங்கி இரவு வரை எதிரணி வேட்பாளர்கள் தன்னைப் பற்றியே பேசிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.க. வேட்பாளர் குறித்த கருத்துக்கு மன்னிப்புக்கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.