செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

Mar 26, 2024 04:50:38 PM

திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  சாத்தனூர் அணையில் இருந்து குழாய் அமைத்து கிராமப் பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதிகளை அளித்து வாக்குசேகரித்தார். 

 


Advertisement
திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கவரப்பேட்டை ரயில் விபத்தின்போது பணியாற்றிய சிக்னல் ஊழியர்கள், கொடி அசைக்கும் ஊழியர்களிடம் விசாரணை
நோ என்ட்ரியில் செல்ல முயன்ற காரை தடுத்த காவலாளி மீது தாக்குதல்
தூத்துக்குடி ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிகாக வேலைநிறுத்தப் போராட்டம்
மெரினா லூப் சாலையில் போலீசாரிடம் தகாராறில் ஈடுபட்ட நபர்கள்
உடுமலை நகராட்சியில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் வீடுகளில் சூழ்ந்த மழை நீர்
கனமழையால் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
2 அடி நீள வீச்சரிவாளுடன் வீடியோ வெளியிட்டவருக்கு சிறை
தனியாக வசிக்கும் முதிய தம்பதியை கொடூரமாகத் தாக்கி நகைப் பறிப்பு
வீடு ஒன்றில் அடியாட்களுடன் நுழைந்து சேதப்படுத்திய ஊராட்சித் தலைவர்

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement