செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஆரத்தித் தட்டில் சரத்குமார் வைத்த 500 ரூபாய் நோட்டு... தேர்தல் ஆணையத்தில் திமுக வழக்கறிஞர் வைத்த வேட்டு

Mar 25, 2024 10:15:13 AM

அருப்புக்கோட்டையில் ஆரத்தித் தட்டில் பணம் போட்டதாக நடிகர் சரத்குமார் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.ஆத்திபட்டியில் பாஜக தேர்தல் அலுவலகத்தில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 

பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் ராதிகா சரத்குமாருக்கு ஆரத்தி எடுத்தனர். அப்போது ராதிகா பின்னால் நின்று கொண்டிருந்த அவரது கணவர் சரத்குமார் தன் கையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளை அந்த ஆரத்தி தட்டில் வைத்து நிர்வாகிகளுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. 


Advertisement
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதின்படி செயல்படுவோம் - அமைச்சர் சேகர்பாபு
மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை : இ.பி.எஸ் குற்றச்சாட்டு
திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் சாலை விபத்து.!
திருவாரூரில் , கனமழையால் அரசு மருத்துவமனையில் தேங்கிய மழை நீர்..
தென்காசியில் பெண்ணின் அந்தரங்க வீடியோ வாட்ஸ் ஆப்பில் பரவவிட்ட 2 பேர் கைது
வி.சி.க. கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம்... பா.ம.க. வன்முறையை தூண்டுகிறது - திருமாவளவன்
சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்
நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட போலி சான்றிதழ் - 2 பேர் கைது
“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?
மது போதையில் காவல் நிலையத்திற்குள் புகுந்து ரகளை செய்த சஸ்பெண்ட் போலீஸ்கார் ..!

Advertisement
Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..


Advertisement