கோவை தொண்டாமுத்தூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையை கட்டி போட்டு, கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகை மற்றும் அவர் அணிந்திருந்த 11 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை தனிப்படை போலீஸார் சென்னையில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் 32 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.