நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் நகைக்கடை மற்றும் துணிக்கடைகளில் நடந்த விற்பனையில் வசூலான ஒரு கோடி ரூபாயை வங்கியில் செலுத்த ஆவணம் இல்லாமல் எடுத்து வந்ததாக பறிமுதல் செய்யப்பட்டது.