படைபரிவாரங்களுடன் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் பஜார் தெருவில் குல்லா அணிந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இறுமியபடியே வீதி வீதியா சுற்றிய மன்சூரலிகானுடன் கோழிக்கடை ஒன்றில் கோழி வெட்டி வாக்கு சேகரிக்க கூறினர்.
கடையில் ஈ ஆடியதால் கடையை சற்று தூய்மைப்படுத்திய பின்னர் மன்சூரலிகான் கத்தியை கையில் எடுத்து கோழியை துண்டாக வெட்டினார்