நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு தொலைபேசி மற்றும் குறுந்தகவல்கள் மூலமாக புகார்கள் பெறப்படுகிறது.
தேர்தல் பறக்கும் படையினர் செல்லும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகள் மூலம் அவர்களின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது.