மகளிர் உரிமைத்தொகை குறித்து இழிவாக பேசியதாக கூறி பா.ஜ.கவின் குஷ்புவுக்கு எதிராக திமுகவினர் ஊர் ஊராக ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று நடிகை குஷ்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்