நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி உள்ளதாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பேட்டியளித்த அவர், மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்றும், கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற அ.ம.மு.க ஒரு அணிலைப் போல செயல்படும் என்றும் தெரிவித்தார்.