கேரளாவில் இருந்து 15க்கும்மேற்பட்டோர் வந்த சுற்றுலா வேனை நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் 4 பேர் வழிமறித்து தாக்குதல் நடத்தினர்.
வேனில் பாடல் ஒலி அதிகமாக இருந்ததாகக் கூறி காரில் வந்த நாகர்கோவில் சேர்ந்த போதை வாலிபர்கள் வேனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் கேரள வாலிபர்கள் இருவருக்கு மண்டை உடைந்தது.