ஸ்ரீவில்லிப்புத்தூரில், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், கிளை சிறைச்சாலை முன்பு திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.
காரில் இருந்து புகை வந்ததும், டிரைவர் உட்பட 4 பேரும் உடனடியாக வெளியேறியதால் உயிர் தப்பினர்.