சீர்காழி அருகே நேற்றிரவு தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நாகை வெளிப்பாளையம் காவல்நிலைய காவலர் ராஜேஷ் என்பவர், திறக்கப்படாத நான்குவழிச்சாலை மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா நேரில் விசாரணை மேற்கொண்டார்.