சிவகங்கை அருகே தமராக்கியில், வீட்டில் இருந்த 13 வயது சிறுமி உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு அதிகளவு வேகவைக்காத மரவள்ளிக் கிழங்கை சாப்பிட்டது உயிரிழப்புக்கு காரணமா என போலீசார் விசாரித்துவருகின்றனர்.
உடற்கூராய்வு அறிக்கையிலேயே அச்சிறுமியின் இறப்பிற்கான காரணம் உறுதியாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.