சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் குறைந்த செலவு, நேரம் மற்றும் ஆட்கள் பிரச்சனையை தவிர்க்க விவசாயிகள் புது யுத்தியை கையாண்டு வருகின்றனர்.
கெங்கவள்ளி தலைவாசல் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் கரும்பு, வாழை, பருத்தி, மஞ்சள், மரவள்ளிகிழங்கு, உள்ளிட்டவற்றை பயிர் செய்துள்ள விவசாயிகள் பூச்சி தாக்குதலை தவிர்க்க மருந்து தெளிக்கும் பணிக்கு ட்ரோனை பயன்படுத்தி வருகின்றனர்.