நாகை திருமேனி பகுதியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்ற இளைஞர் பைக் வீலிங் செய்து அந்த வீடியோவை சினிமா பாடல் இசைப் பின்னணியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்துள்ளார்.
நேற்றிரவு தனது நண்பனுடன் பைகாரா பகுதியில் வளைவு ஒன்றில் அதிவேகமாக திரும்பியபோது நிலைதடுமாறி வீட்டின் சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது நண்பர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.