சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு முழக்கம் எழுப்பினர்.