கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் வைக்கோல் போருக்கு தீவைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கலியமூர்த்தி என்பவரது வீட்டின் பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 120 வைக்கோல் கட்டுகளை நள்ளிரவில் கொளுத்தி விட்டு பாத்ரூம் சுவரில்தொடரும் என எழுதி எச்சரித்துவிட்டு சென்றிருந்தனர்.
காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை முன்னெடுத்துள்ளனர்