நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தே பாமக போட்டியிடும் - ராமதாஸ்
சென்னையில் கூடிய பாமக சிறப்பு பொதுக்குழுவில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்
"சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்