அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளையடுத்து, கோயம்புத்தூரில் உள்ள கோனியம்மன் கோயிலில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.