தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் மீட்பு பணியை மேற்கொள்வது சவாலாக உள்ளது என்றும்,தற்போது வரை தூத்துக்குடியில் 70 சதவீத இடங்களில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு அதிகாரி செந்தில்ராஜ் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.