சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதில் தமிழக அரசின் வேகம் போதவில்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்நிலைகளை 96 சதவீதம் அரசும், தொழிலதிபர்களும் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.