வைகை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு
தொடர் மழை காரணமாக முழுக் கொள்ளளவை எட்டியது வைகை அணை
வைகை அணை முழுக் கொள்ளளவான 70.50 அடியை எட்டியது
முழுக் கொள்ளளவை எட்டியதால் வைகை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு
வைகை அணையில் இருந்து 4,271 கனஅடி நீர் உபரிநீர் வெளியேற்றம்
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வெள்ளஅபாய எச்சரிக்கை
கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்