செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருப்பூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது

Nov 09, 2023 01:34:38 PM

திருப்பூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பேருந்து நிலையம், பாண்டியன் நகர் , குமரன் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் பூலுபவட்டி பகுதியில் உள்ள குட்டை நிரம்பி, சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள்  சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும் தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். 


Advertisement
அரசிடம் தொலைநோக்கு பார்வை இல்லை - பிரேமலதா
பெஞ்சல் புயலின் தற்போதைய நிலை என்ன என வானிலை மையம் விளக்கம்..
கனமழையால் பல டன் எடை கொண்ட தானியங்கள் நீரில் நனைந்து சேதம்..
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்த தண்ணீர் - கிராம மக்கள் சாலை மறியல்..
ரெட் அலெர்ட் திரும்ப பெறப்பட்ட பிறகு அதிகனமழை ஏன்..?
போச்சம்பள்ளி சமத்துவபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்..
சேலம் மாநகராட்சி பிருந்தாவனம் நகருக்குள் புகுந்த வெள்ளம்..
ரயில் பாலத்தில் பாயும் வெள்ள நீரால் ரயில் சேவை பாதிப்பு ..
கனமழையால் புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..
ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து தடை

Advertisement
Posted Nov 30, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சுப நிகழ்ச்சி செல்ல திட்டமிட்ட ஐ.டி.ஊழியரின் குடும்பத்தை கழுத்தறுத்த களவாணி யார்..? 10 நாட்களாக நோட்டமிட்டவரிடம் விசாரணை..

Posted Nov 29, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேவியின் திருவிளையாடல்.. 19 அவுட்... 12 நாட் அவுட்.. தாலி கழற்றி ராணி எஸ்கேப் ..!

Posted Nov 29, 2024 in Big Stories,

லாரிக்கு அடியில் பதுங்கிய 2 கால் மனித தலை பாம்பு..! நிக்கல் சொன்னதும் ஜலோ..!

Posted Nov 28, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.எம்.ஆர் சாலையில் ஓவர் ஸ்பீடு 5 பெண்களை காரால் அடித்து தூக்கிய கல்லூரி மாணவர்கள் ..! அடித்து துவைத்த பொதுமக்கள்

Posted Nov 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

புள்ளகுட்டி பெயர் சொல்வாரம்.. உதவியாளர் பெயர் வேணாமாம்.. வெற்றிமாறன் செய்தது சமூக நீதியா..? சூரியை கலாய்த்து தள்ளிய இளையராஜா..


Advertisement