எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை
40 காண்ட்ராக்டர்கள் அலுவலகங்களில் சோதனை
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் அதிகாலை முதல் சோதனை நடப்பதாகத் தகவல்
சென்னை தி.நகர், அண்ணாசாலை, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, அண்ணாநகரில் சோதனை எனத் தகவல்
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 40 இடங்களில் சோதனைத் தகவல்
30-க்கும் மேற்பட்ட கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றுள்ளனர்