புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல் முறையாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பாடல்களுக்கு மக்கள் நடனம் ஆடினர்.
டிஜே இசைக்கு ஏற்ப நடனமாடி, மல்லர் கம்பம், பறை இசை, மற்றும் ஓவிய போட்டிகளிலும் கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.