நடிகர் விஜயை ஆபாச வார்த்தை பேசவைத்துத்தான் படத்தை ஹிட் செய்ய வேண்டுமா? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் தரிசனத்திற்கும் பின் செய்தியாளர்களிடம் பேசிய கஸ்தூரி, லியோ பட ட்ரெய்லரில் விஜய் ஆபாச வார்த்தை பேசியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறினார்.