டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து
10 ஆண்டுகளுக்கு ரத்து என அறிவிப்பு
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு
டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவிப்பு
காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில், கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வீலிங் செய்து டிடிஎஃப் வாசன் விபத்துக்குள்ளானார்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை அதிவேகத்தில் இயக்கிய குற்றச்சாட்டில் டிடிஎஃப் வாசன் கைதானார்
இதையடுத்து டிடிஎஃப் வாசனின் லைசென்சை ரத்து செய்யுமாறு, போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்திருந்தது
டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவிப்பு