நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்
அனிருத் இசையில், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்
அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது