செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்

Oct 01, 2023 07:39:47 AM

கர்நாடகத்தில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் ஒரு அறிக்கை விட்டிருந்தால் போதும் கே.ஜி.எப் படம் தமிழகத்தில் எங்காவது வெளியாகி இருக்குமா ? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் தம்பி யாஷ் நடித்த கே.ஜி.எப் 2 படங்கள் வந்தது நாங்கள் தடுக்கவில்லை, ஆனால் கர்நாடகாவில் தம்பி விஜய் உள்ளிட்ட நடிகர் படங்களை தடுக்கிறார்கள். தம்பி சித்தார்த்தை பேசவிடாமல் தடுக்கிறார்கள், எங்களை இனவெறியர்கள் என சொல்கிறார்கள், அவர்களை என்ன சொல்வது என்று கேள்வி எழுப்பி உள்ளார்

கர்நாடகாவில் அன்னிய நாட்டு படங்களை வெளியிட அனுமதிக்கிறார்கள், பக்கத்து மாநிலமான நாங்கள் தயாரித்தால் அங்கே வெளியிட அனுமதிக்க மறுப்பது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ள சீமான், தான் ஒரு அறிக்கை விட்டிருந்தால் போதும் கே.ஜி.எப் படம் தமிழகத்தில் எங்காவது வெளியாகி இருக்குமா ? என்றும் இதனை இங்குள்ள அரசியல் கட்சிகள் கண்டிக்காதது பெருத்த அவமானம் என்றும் கூறி உள்ளார்


Advertisement
ஒருமுறை பயிர் 25 ஆண்டு பலன்... லாபம் தரும் டிராகன் ப்ரூட் செலவு குறைவு, லாபம் அதிகம்...
தஞ்சையில் தொடர் மழையால் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர் சேதம்
திருப்பூரில் நள்ளிரவில் டீ கேட்ட பேக்கரி ஊழியர்களை சரமாரியாக தாக்கிய போதை இளைஞர்கள் 5 பேர் கைது
விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்
3ம் வகுப்பு மாணவியை அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்
திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சூரி
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே டூவீலர் மீது மோதுவதை தவிர்க்க மின்கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து
தோரணமாக கட்டப்பட்டிருந்த கரும்பு, வாழைத்தார்கள் தென்னங்கன்றுகளை எடுத்துச் சென்ற பொதுமக்கள்
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வித்துறை எச்சரிக்கை... முனைவர் பட்ட மாணவர்களை மரியாதையாக நடத்த வேண்டும்
94 வயது வரை உழைத்த கலைஞரின் பெயரை வைப்பதில் என்ன தவறு? எக்ஸ் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Advertisement
Posted Nov 18, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஒருமுறை பயிர் 25 ஆண்டு பலன்... லாபம் தரும் டிராகன் ப்ரூட் செலவு குறைவு, லாபம் அதிகம்...

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்


Advertisement