தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி பாரம்பரியமிக்க மண்பாண்ட தொழிலாளர்கள் கலாச்சார பகுதிகளையும், மண்பாண்ட தொழிலாளர்கள் கைவண்ணத்தில் உருவான பல்வேறு அங்காடிகளையும் பார்வையிட்டார்.
மண்பாண்ட தொழில் குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். தமது வீட்டிற்கு தேவையான பொருட்களையும் ஆளுநர் உரிய விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.