மகளிர் முன்னேற்றத்துக்கு எதிரான அனைத்துத் தடைகளையும் திமுக அரசு நீக்கியிருப்பதாக தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சேலத்தில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார்.