குழந்தைகள் சவர்மா சாப்பிடுவதால் பல்வேறு பாதிப்புகள் உண்டாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சவர்மா கறி ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு அளவில் வெப்பமாகப்படுகிறது இதை தயாரிக்கும் போது 20 வினாடிகள் கையை நன்றாக கழுவ வேண்டும். சரியாக கையுறையை கழுவா விட்டால் அதில் இருக்கும் பாக்டீரியாக்களால் பாதிப்பு வரும் என்று பிரபல மருத்துவ நிபுணர் ஆதித்யன் குகன் தெரிவித்துள்ளார்.