கல்வி சுகமாக இருக்க வேண்டும், சுமையாக இருக்க கூடாது, என நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கரூரை அடுத்த காந்திகிராமத்தில் கல்வி மானுட உரிமை எனும் தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய சீமான், அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்.